Indian Nursing Institute

uplated by manonmaniam sundaranar university run by kaliyammal mani elp centre - Centre Code (877)

About Us

about

அன்பிற்குறிய மாணவிகளே. இக்‌ கல்லூரி 2015-ம்‌ ஆண்டு தொடங்கப்பட்டு, இதுவரை 5௦௦க்கும்‌ மேற்பட்ட மாணவிகளை பல்வேறு பிரபல மருத்துவமணை பணியில்‌ அமர்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளது.

ஏழை எளிய குடும்பத்தில்‌ பிறந்த மாணவிகள்‌ கல்வியில்‌ சிறந்து விளங்க வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு அவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதே இக்கல்லூரியின்‌ முக்கிய நோக்கமாகும்‌.

இக்கல்லூரியில்‌ திறமையான ஆசிரியர்களை கொண்டு பாடங்கள்‌ கற்பிக்கப்படுகிறது., செய்முறை பயிற்சி வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது, படித்து முடித்த பிறகு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருகிறோம்‌.

கிராமப்புற ஏழை எளிய மாணவிகள்‌ குறைந்த கட்டணத்தில்‌ தரமான கல்வி பெறவேண்டும்‌ என்ற நோக்கத்தில்‌, தவனை முறையிலும்‌ கட்டணம்‌ செலுத்தி படிக்கும்‌ வசதியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கல்லூரியில்‌ பயிலும்‌ அனைத்து மாணவிகளுக்கும்‌ உயர்‌ தரமான கல்வியும்‌ 100% வேலைவாய்ப்பும்‌ அதிநவீன NABH மருத்துவமனைகளில்‌ நமது கல்லூரியே ஏற்படுத்தி தருகிறது.

What We Do?

நல்ல காற்றோட்டமான கூழலில்‌ வசதியுடன்‌ அமைந்துள்ளது.

திறமைமிக்க ஆசிரியர்களாலும்‌ அனுபவம்‌ உள்ள மருத்துவர்களாளும்‌ செய்முறை வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது.

செய்முறை வகுப்புகளுக்கு தேவையான அதிநவீன மருத்துவ ஆய்வுக்‌ கூடம்‌ உள்ளது.

கல்வி கட்டணத்தை தவனை முறையில்‌ செலுத்தலாம்.

திறமைமிக்க ஆசிரியர்களாலும்‌ அனுபவம்‌ உள்ள மருத்துவர்களாளும்‌ செய்முறை வகுப்புகள்‌ நடத்தப்படுகிறது.

நூலக வசதியும்‌,கணினி வசதி, இன்டர்‌ நெட்‌ வசதியும்‌, வகுப்புகள்‌ (Screen Projection) ஒலித்திரையின்‌ மூலம்‌ எளிய முறையில்‌ நடத்தப்படுகின்றன.

Courses

DHC - Diplomo in Human Care Services

கல்வி தகுதி : +2 Pass Only

DPN - Diplomo in Practical Nursing

கல்வி தகுதி : +2 Pass / Fail

OT - Operation Technician

கல்வி தகுதி : +2 Pass / Fail

Dialysis - Dialysis Technician

கல்வி தகுதி : +2 Pass / Fail

Contact Us